Saturday, August 27, 2011

அருள்மிகு ராகவேந்திர சுவாமி ஆஞ்சநேய சுவாமி ஆலயம் - ஈரோடு



தயாரிப்பும் உருவாக்கமும்: திருமதி.பவளசங்கரி திருநாவுக்கரசு, ஈரோடு

1 comments:

இன்னம்பூரான் said...

அருள்மிகு ஆஞ்சநேயர் தொண்டரடிப்பொடிகளின் தலைவர். அருள்மிகு ராகவேந்திர ஸ்வாமி ஆச்சார்யர்களின் தெய்வம். இந்த விழியத்தை காணும் வகையில் அமர்ந்து பத்து நிமிடங்கள் அமைதியாக, முடிந்த வரை மனதை லேசுப்படுத்தி, கேட்டபடியே, வரனொன்றும் கேட்காமல் ஹனுமத்ஸ்மரணம் செய்யுங்கள். அந்த அனுபவத்தை இஷ்டமிருந்தால் சொல்லலாம். சொல்லாமலும் இருக்கலாம்.
இன்னம்பூரான்
30 08 2011