Monday, December 31, 2012

மலைக்கொழுந்தீஸ்வரர் ஆலயம் திருமலை, சிவகங்கை மாவட்டம்

Saturday, December 29, 2012

திருமலை கற்பாறை ஓவியங்களும் சமணப்படுகைகளும்

திருமலை குடைவரைக் கோயில்

Friday, December 28, 2012

திருமலை பெருங்கற்கால பாறை ஓவியங்கள்

Saturday, December 22, 2012

ஞானியார் மலை சமணப் பள்ளி

Saturday, December 8, 2012

குன்றக்குடி குடைவரை கோயில் - பகுதி 2

குன்றக்குடி குடைவரை கோயில் - பகுதி 1

தேவகோட்டை ஜமீன் இல்லம்

Friday, December 7, 2012

குன்றக்குடி ஆறுமுக சுவாமி மண்டப சித்திரங்கள்

Thursday, December 6, 2012

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில்

Monday, December 3, 2012

ஆத்தங்குடி செட்டிநாட்டு வீடு

Saturday, December 1, 2012

காவேரி நதிக்கரையில் பால் குடம்

Saturday, November 3, 2012

திங்களூர் புஷ்பதந்த தீர்த்தங்கரர் கோயில்

Friday, November 2, 2012

சீனாபுரம் பகவான் ஆதிநாதர் கோயில் - ஈரோடு

Thursday, November 1, 2012

விஜயமங்கலம் சமண தீர்த்தங்கரர் சந்திரபிரபர் கோயில் - 2

Sunday, October 28, 2012

டாக்டர் அவ்வை நடராஜன்: பேட்டி

Dr.AVVAI NATARAJAN, M.A., M.Litt., Ph.D., is an outstanding figure in the literary, artistic and cultural scene of state of Tamil Nadu today. Wherever Tamil speaking people reside he is regarded as a genuine representative of Tamil Culture and Education. He has a distinguished career, having served in the faculties of notable institutions of higher learning for more than two decades. Avvai Natarajan is an accomplished man of letters with several publications and awards to his credit.

விஜயமங்கலம் சமண தீர்த்தங்கரர் சந்திரபிரபர் கோயில் - 1

Tuesday, October 9, 2012

வள்ளலார்: உலகிற்கோர் ஒளிவிளக்கு

அருட்பெருஞ்சோதி தனிப்பெரும் கருணை! அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் 190 பிறந்தநாள் அன்று (அக்டோபர் 6, 2012) பாரிஸ் நகரில் ஆற்றிய உரை. உரையாற்றுபவர்: பேராசிரியர் கோவிந்தராஜன் ராஜகோபால், தில்லி பல்கலைக்கழகம்.

Sunday, October 7, 2012

லண்டன் இலக்கிய விமர்சனம்: பி.ஏ.கிருஷ்ணன் படைப்புகள்


தீபம் தொலைக்காட்சியின் ‘இலக்கியச் சோலை’யில் நா.கண்ணன்எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் லண்டன் வந்திருந்த போது தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் விம்பம் இணைந்து நடத்திய இலக்கிய நிகழ்ச்சியின் தொலைக்காட்சி வடிவம். பி.ஏ.கிருஷ்ணனின் எழுத்து விமர்சிக்கப்பட்டு அவருடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வை தீபம் தொலைக்காட்சி ஒளிவடிவாக்கி இலக்கியச் சோலை எனும் நிகழ்ச்சியின் மூலமாக இங்கு வழங்குகிறது. அதன் முதல் பகுதி இது!

Wednesday, October 3, 2012

இலங்கை வானொலிக்கு சிவாஜிகணேசன் கொடுத்த பேட்டி

Tuesday, October 2, 2012

சிவாஜி ஒரு பண்பாடியற்குறிப்பு: பேரா.சிவத்தம்பியுடன்

Tuesday, September 25, 2012

பெரியாழ்வாரின் பல்லாண்டு வாழ்த்துப்பா

Sunday, September 16, 2012

அப்பளம் இடு முறை: மரபு அணில் தமிழ்த்தேனீ

Sunday, August 5, 2012

Koncham Kavithai Koncham Theneer - 05.08.2012 - Poets Ramanan, Shylaja and Madhumitha


Thanks: Mr.Harikrishnan

Saturday, August 4, 2012

கிருஷ்ணகிரி புலியட்டான்குட்டை பெருங்கற்கால கற்பாறை ஓவியங்கள்நன்றி: திரு.சுகவனம் முருகன், செல்வமுரளி

Thursday, July 26, 2012

Anto Peter - Pudhiya ThalaiMurai Interview

Sunday, July 15, 2012

நாதஸ்வரம் (பகுதி 1)


Courtesy: Media Dreams, India

நாதஸ்வரம் (பகுதி 2)Courtesy: Media Dreams, India

நாதஸ்வரம் (பகுதி 3)Courtesy: Media Dreams, India

நாதஸ்வரம் (பகுதி 4)Courtesy: Media Dreams, India

Saturday, July 14, 2012

ஐகொந்தம் பாறை ஓவியங்கள்Film recorded on 05.Jan.2012
Special Thanks to Mr.Sukavanam Murugan

மா.ஆண்டோ பீட்டர் நினைவாக...

தமிழ் மரபு அறக்கட்டளைச் செயலர் திரு.மா.ஆண்டோபீட்டர் அவர்களின் இழப்பு எமக்கு ஈடு செய்ய முடியாதது. தமிழுக்காக தன் கடைசி மூச்சுவரை வாழ்ந்த திரு.ஆண்டோ பீட்டர் அவர்களின் வாழ்க்கைச் சாதனைகளை பட்டியிலிடும் ஒரு விவரணப்படம்.

Friday, July 13, 2012

பெண்ணேஸ்வர சுவாமி கோயில் - கிருஷ்ணகிரிRecorded on: 95.Jan.2012

Wednesday, June 27, 2012

பெரியபுராண ஆங்கில ஆக்கம்:ராபின் மெக்லாஷன்

Thursday, June 14, 2012

GTV - உலகத்தொலைகாட்சி - முனைவர்.சுபாஷிணி நேர்காணல்

Part 1Part 2Part 3Part 4This Interview recorded and released on the 3rd June 2012. 
Pesaporul: Directed and moderated by Dhayanandha (GTV London, UK)

Monday, June 11, 2012

பொலன்னறுவை புராதன சிவன் கோயில்கள்Thanks to Mr.Sriharan for sharing this video Clip in Mintamil!

Wednesday, May 23, 2012

உலகத்தொலைக்காட்சி, லண்டன்: முதுசொம் பற்றிய உரையாடல் நா.கண்ணன்பாகம் 1. part 1
பாகம் 2. part 2பாகம் 3. part 3பாகம் 4. part 4

Monday, May 21, 2012

நமசிவாயம் நினைவுரை


வணக்கம்.

ஈழத்துச் சைவ அறிஞர் திரு. இ. நமசிவாயம் அவர்களின் நினைவைப் போற்றிச்
சென்னைப் பலகலைக் கழகச் சைவசித்தாந்தத்துறை மேனாள் தலைவர்
பேரா. வை. இரத்தினசபாபதி ஆற்றிய உரை.

நன்றி

--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. SachithananthanWednesday, May 16, 2012

லண்டன் தீபம் தொலைக்காட்சியில் ப.ர.சுவும், நா.கண்ணனும்

Sunday, May 13, 2012

கங்குலும் பகலும் கண் துயிலறியாள்!

Friday, May 11, 2012

வாழ்க நிரந்தரம்!

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!

தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!

சுப்ரமணிய பாரதி

Wednesday, May 9, 2012

தஞ்சையும் பத்மாவும்

Monday, April 23, 2012

லண்டனில் புத்தாண்டு (இன்னொரு நிகழ்வு)

Thursday, April 19, 2012

கொஞ்சம் கவிதை.. கொஞ்சம் தேநீர்

இசைக்கவி ரமணன், சைலஜா, திரு.ஹரிகிருஷ்ணன் பங்கு கொள்ளும் நிகழ்ச்சியின் பதிவு.

கர்நாடக இசையில் சங்கப்பாடல்

Yayum Yayum - Brindavana Saranga - from Mathirakshi from ks1729 on Vimeo.This poem appeared in the Poems on the Underground, Transport for London

Wednesday, April 18, 2012

ராப் இசையில் பாரதி பாடல்!

Monday, April 16, 2012

லண்டனில் தமிழ்ப் புத்தாண்டு விழா -1

பரநாட்டிய பாணியில் அமைந்த புதிய வகை நடனம். கலைமாமணி திவ்யா கஸ்தூரியின் மாணவர்கள் தமிழ் வருடப்பிறப்பன்று லண்டனில் ஆடிய கலை நிகழ்ச்சி. ஐந்து வயதுக் குழந்தை முதல் பதின்ம வயதினர் வரை ஆடிய நாட்டியம்

லண்டனில் தமிழ்ப் புத்தாண்டு விழா -2

ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் உலக அரங்கிற்குப் போய் வருடங்களாகிவிட்டன. சந்திரலேகா எனும் அவரது பாடலுக்கு ஆடலமைத்து கேரள கலாச்சாரக் கழகம், லண்டன் மாணவர்கள், சித்திரை மாதைப்பிறப்பன்று ஆடுகின்றனர்.

லண்டனில் தமிழ்ப் புத்தாண்டு விழா -3

தனுஷ் பாடிய கொலவெறி பாடல் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்ட நிலையில் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் இப்பாடலை சித்திரை மாதப்பிறப்பன்று லண்டனில் பாடுகிறான்.

Friday, April 13, 2012

வயலின் இசை 2 - பங்கசாட்சிணி (மலேசியா)

வயலின் இசை 1 - பங்கசாட்சிணி (மலேசியா)

Thursday, April 12, 2012

ஒரே மலேசியா! வாசிக்க வாருங்கள்!

Sunday, April 1, 2012

தமிழக தொல்லிசை - இராமானுஜ ஐயங்கார்