தீபம் தொலைக்காட்சியின் ‘இலக்கியச் சோலை’யில் நா.கண்ணன்
எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் லண்டன் வந்திருந்த போது தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் விம்பம் இணைந்து நடத்திய இலக்கிய நிகழ்ச்சியின் தொலைக்காட்சி வடிவம். பி.ஏ.கிருஷ்ணனின் எழுத்து விமர்சிக்கப்பட்டு அவருடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வை தீபம் தொலைக்காட்சி ஒளிவடிவாக்கி இலக்கியச் சோலை எனும் நிகழ்ச்சியின் மூலமாக இங்கு வழங்குகிறது. அதன் முதல் பகுதி இது!
Sunday, October 7, 2012
லண்டன் இலக்கிய விமர்சனம்: பி.ஏ.கிருஷ்ணன் படைப்புகள்
Posted by
Dr.N.Kannan
at
9:32 PM
0
comments
Labels: 'thozhar' Velu, Deepam TV, Dr.N.Kannan, Ilaiya Abdulla, Literary appreciation, London, Na.Kannan, P.A.Krishnan
Wednesday, May 23, 2012
உலகத்தொலைக்காட்சி, லண்டன்: முதுசொம் பற்றிய உரையாடல் நா.கண்ணன்
பாகம் 1. part 1
பாகம் 2. part 2
பாகம் 3. part 3
பாகம் 4. part 4
Posted by
Dr.N.Kannan
at
10:42 PM
0
comments
Labels: GTV, Heritage preservation, London, THF
Monday, April 16, 2012
லண்டனில் தமிழ்ப் புத்தாண்டு விழா -2
ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் உலக அரங்கிற்குப் போய் வருடங்களாகிவிட்டன. சந்திரலேகா எனும் அவரது பாடலுக்கு ஆடலமைத்து கேரள கலாச்சாரக் கழகம், லண்டன் மாணவர்கள், சித்திரை மாதைப்பிறப்பன்று ஆடுகின்றனர்.
Posted by
Dr.N.Kannan
at
12:02 PM
0
comments
Labels: London, New Year, tamil cinema
லண்டனில் தமிழ்ப் புத்தாண்டு விழா -3
தனுஷ் பாடிய கொலவெறி பாடல் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்ட நிலையில் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் இப்பாடலை சித்திரை மாதப்பிறப்பன்று லண்டனில் பாடுகிறான்.
Posted by
Dr.N.Kannan
at
11:59 AM
0
comments
Labels: kolaveri. danush, London, tamil cinema
Monday, July 25, 2011
தீபம் (லண்டன்) நேர்காணல் 1 - நா.கண்ணன்
ஜூலை 21, 2011
தீபம் தொலைக்காட்சி, லண்டன்.
விசேட சந்திப்பு நிகழ்ச்சி.(பகுதி 1)
Posted by
Dr.N.Kannan
at
11:51 PM
1 comments
தீபம் (லண்டன்) நேர்காணல் 2- நா.கண்ணன்
ஜூலை 21, 2011
தீபம் தொலைக்காட்சி, லண்டன்.
விசேட சந்திப்பு நிகழ்ச்சி.(பகுதி 2)
Posted by
Dr.N.Kannan
at
11:50 PM
1 comments
தீபம் (லண்டன்) நேர்காணல் 3 - நா.கண்ணன்
ஜூலை 21, 2011
தீபம் தொலைக்காட்சி, லண்டன்.
விசேட சந்திப்பு நிகழ்ச்சி.(பகுதி 3)
Posted by
Dr.N.Kannan
at
11:50 PM
1 comments
தீபம் (லண்டன்) நேர்காணல் 4 - நா.கண்ணன்
ஜூலை 21, 2011
தீபம் தொலைக்காட்சி, லண்டன்.
விசேட சந்திப்பு நிகழ்ச்சி.(பகுதி 4)
Posted by
Dr.N.Kannan
at
11:48 PM
1 comments
தீபம் (லண்டன்) நேர்காணல் 5 - நா.கண்ணன்
ஜூலை 21, 2011
தீபம் தொலைக்காட்சி, லண்டன்.
விசேட சந்திப்பு நிகழ்ச்சி.(பகுதி 5)
Posted by
Dr.N.Kannan
at
11:26 PM
1 comments