Tuesday, October 2, 2012
சிவாஜி ஒரு பண்பாடியற்குறிப்பு: பேரா.சிவத்தம்பியுடன்
Posted by
Dr.N.Kannan
at
3:13 PM
0
comments
Labels: Documentary, Ganesan, Nadikar Thilakam, Sivaji, Sivathambi, tamil cinema
Monday, April 16, 2012
லண்டனில் தமிழ்ப் புத்தாண்டு விழா -2
ஏ.ஆர்.ரகுமானின் பாடல்கள் உலக அரங்கிற்குப் போய் வருடங்களாகிவிட்டன. சந்திரலேகா எனும் அவரது பாடலுக்கு ஆடலமைத்து கேரள கலாச்சாரக் கழகம், லண்டன் மாணவர்கள், சித்திரை மாதைப்பிறப்பன்று ஆடுகின்றனர்.
Posted by
Dr.N.Kannan
at
12:02 PM
0
comments
Labels: London, New Year, tamil cinema
லண்டனில் தமிழ்ப் புத்தாண்டு விழா -3
தனுஷ் பாடிய கொலவெறி பாடல் இளைஞர்களிடம் மிகவும் பிரபலமாகிவிட்ட நிலையில் வேற்று மாநிலத்தைச் சேர்ந்த ஒரு மாணவன் இப்பாடலை சித்திரை மாதப்பிறப்பன்று லண்டனில் பாடுகிறான்.
Posted by
Dr.N.Kannan
at
11:59 AM
0
comments
Labels: kolaveri. danush, London, tamil cinema
Monday, October 20, 2008
டைரக்டர் ஸ்ரீதர் மறைவு
தமிழ் திரையுலகில் புதுமையான படங்கள் எடுத்து சூப்பர் ஸ்டார் இயக்குனராக விளங்கியவர் ஸ்ரீதர். சரித்திர புராண கதைகளில் கட்டுண்டு கிடந்த சினிமாவை நவீன யுகத்துக்கு மீட்ட பெருமை இவருக்கு உண்டு. சில மாதங்களுக்கு முன்பு ஸ்ரீதருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டு வீட்டில் முடக்கி போட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் குணமாக வில்லை. நேற்று அவரது உடல்நிலை மோசமானது. அடையாறில் உள்ள மலர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று காலை 9.45 மணிக்கு மரணம் அடைந்தார். அவருக்கு வயது 78. ஸ்ரீதர் உடல் நீலாங்கரை ரோட்டில் உள்ள வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள் ளது. நாளை காலை இறுதி சடங்கு நடக்கிறது. ஸ்ரீதர் மனைவி தேவசேனா. இவர்களுக்கு ஸ்ரீபிரியா என்ற மகளும், சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.
நன்றி : தினத்தந்தி செய்தி
Posted by
Dr.N.Kannan
at
9:58 AM
0
comments
Labels: Director Sridhar, tamil cinema