குடும்பங்கள் வேண்டுதலின் பேரில் கோயிலில் வைத்து சடங்குகள் நடத்துவது தொன்று தொட்டு நடந்துவரும் வழக்கம். கெம்ப்தூர் எனும் ஊரில் உள்ள கிருஷ்ணர் கோயிலில் அவ்வூரைச் சார்ந்த காமத் குடும்பத்தினர் கூடி நடத்தும் ஓர் நிகழ்வு இங்கு பதிவாகியுள்ளது. பண்டைய வேத நெறிப்படி தீ வளர்த்து, ஹோமம் செய்வது காணக்கிடைக்கிறது. பெண்கள் பூ கட்டுவது, சமையலறை என்று கிராமத்து சூழலை அப்படியே படம் பிடிக்கிறது இந்த நிகழ்கலை. இது தென்னக கர்நாடக மாநிலத்தில் நடைபெறுகிறது
Friday, September 5, 2008
தென்னக கோயில் குடும்ப வைபவம்
Posted by
நா.கண்ணன்
at
7:59 AM
Labels: South Indian Tradition, temple
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment