Friday, January 16, 2009

இந்தியாவின் கதை



Story of India - BBC/PBS series by M. Wood

Bharathanatyam ~ மனதில் உறுதி வேண்டும்

Bharathanatyam ~ Bharathiyar Song ~ மனதில் உறுதி வேண்டும்

Wednesday, January 14, 2009

சென்னைச் சங்கமம்

சென்னை சங்கமம் தெருவிழா, சென்னை மேற்கு மாம்பலம். ஒளிப்பதிவு தி.ந.ச.வெங்கட ரங்கன்.

நிகழ்ச்சியில் நான் எடுத்த ஒளிப்பதிவை மேலேயும், எடுத்த எல்லாத் தெளிவான வண்ணப் படங்களை இங்கேயும் காணலாம்.



மூலம்: தி.ந.ச.வெங்கட ரங்கன்.