ஜூலை 21, 2011
தீபம் தொலைக்காட்சி, லண்டன்.
விசேட சந்திப்பு நிகழ்ச்சி.(பகுதி 5)
தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 18
5 years ago
நிகழ்கலை
ஜூலை 21, 2011
தீபம் தொலைக்காட்சி, லண்டன்.
விசேட சந்திப்பு நிகழ்ச்சி.(பகுதி 5)
Roots வேர்கள், விழுதுகள், ஆலமரமாய்! |
Make this Group yours too! |
MinTamil தமிழ் மரபு, அதன் வேர்கள், மின் ஆலமாய்! |
உங்கள் தமிழும் மின் தமிழாக! வாருங்கள்! |
Heritage Wiki மின்னுலக மரபுக்காட்சியகம்! |
Make your contribution TODAY |
1 comments:
அன்பின் திரு கண்ணன்,
பெண்ணியம், தலித் வரலாறு மற்றும் இன்றைய நிலை, மதம் என்ற ஒன்று இருக்க வேண்டிய இடம், மனிதம் மலர அந்த மதம் இடையூறாக இருக்கக் கூடாது என்ற நற்சிந்தை அனைத்தும் கிடைத்த குறுகிய காலத்தில் அழகாக எடுத்தியம்பியதற்கு பாராட்டுகள். தீபம் தொலைகாட்சி சார்பாக பேட்டி கண்டவரும் தங்களின் உற்சாகத்திற்கு ஈடு கொடுத்து பேட்டி கண்ட விதம் இனிமை. தங்கள் தமிழ் ஆய்விற்கு மூலும் ஒரு மைல்கல் இப்பேட்டி. ஒவ்வொரு தமிழனும் பெருமைப்பட வேண்டிய விடயம்! வாழ்த்துகள். வளர வேண்டும் தங்கள் தமிழ் ஆய்வு!
Post a Comment