ஞானியின் "அவர்கள்" நாடகத்தின் மேலும் ஒரு பகுதி இது. ஒரு இளைஞன் தனது மனக்குமுறல்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட நாடகம். ஒரு ஆண் இன்னொரு ஆணை விரும்பும் போது அவனுக்கு திருமணம் செய்து வைப்பதால் நடைபெறும் சிக்கல்களை விவரிப்பதாக இந்தப் பகுதி. நமது விழியப் பதிவில் இடம் பெறுகின்றது.
அன்புடன்
சுபா
தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 18
5 years ago
0 comments:
Post a Comment