தீபம் தொலைக்காட்சியின் ‘இலக்கியச் சோலை’யில் நா.கண்ணன்
எழுத்தாளர் பி.ஏ.கிருஷ்ணன் லண்டன் வந்திருந்த போது தமிழ் மரபு அறக்கட்டளை மற்றும் விம்பம் இணைந்து நடத்திய இலக்கிய நிகழ்ச்சியின் தொலைக்காட்சி வடிவம். பி.ஏ.கிருஷ்ணனின் எழுத்து விமர்சிக்கப்பட்டு அவருடன் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றது. இந்நிகழ்வை தீபம் தொலைக்காட்சி ஒளிவடிவாக்கி இலக்கியச் சோலை எனும் நிகழ்ச்சியின் மூலமாக இங்கு வழங்குகிறது. அதன் முதல் பகுதி இது!
தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 18
6 years ago
0 comments:
Post a Comment