வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
யூடியூபில் இப்பதிவைக் காண: https://www.youtube.com/watch?v=PbY0WlLwXrg
இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.
இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவிற்கான தகவல்களை எனக்கு அனுப்பி உதவிய திரு.நரசய்யா அவர்களுக்கும், டாக்டர். சுவாமிநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
இப்பதிவு ஏறக்குறைய 10 நிமிடங்கள் கொண்டது.
இப்பதிவினை கடந்த வருடம் மார்ச் மாதத்தில் தமிழகத்தில் இருந்த சமயத்தில் நான் பதிவாக்கினேன். இப்பதிவிற்கான தகவல்களை எனக்கு அனுப்பி உதவிய திரு.நரசய்யா அவர்களுக்கும், டாக்டர். சுவாமிநாதன் அவர்களுக்கும் தமிழ் மரபு அறக்கட்டளையின் நன்றி.
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]
1 comments:
சித்தன்னவாசல் பற்றி படித்திருக்கிறேன். உங்கள் விழியப் பதிவின் மூலம் இன்று பார்க்கவும் செய்தேன். காக்கை குருவிகள் போல மயில்கள்! வியப்பாக இருந்தது.
நம் மக்கள் இதைபோன்ற ஓர் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களின் மதிப்பு தெரியாமல் அங்கும் தங்கள் பெயர்களை எழுதிவைப்பது மிகுந்த வருத்தத்தைக் கொடுக்கிறது.
இன்னொரு விழியப் பதிவில் மயில்களின் நடனத்தையும் கண்டு ரசித்தேன். திரு ஸ்வாமிநாதன் அவர்களின் விளக்கத்துடன் கூடிய விழிய பதிவையும் கண்டேன்.
உங்களது அரிய முயற்சிக்குப் பாராட்டுக்கள்.
Post a Comment