வணக்கம்.
தமிழ் மரபு அறக்கட்டளையின் விழியப் பதிவு ஒன்று இன்று வெளியீடு காண்கின்றது.
தமிழர் பாரம்பரிய நடனங்களில் ஒன்றான கோலாட்டம் தமிழ் மக்கள் பாரம்பரிய விழாக்களில் ஆடப்படும் ஒரு பழமையான நடனம்.
அண்மையில் ஐரோப்பாவில் (பாரீஸ் நகரில்) நடைபெற்று முடிந்த ஐரோப்பிய தமிழ் ஆய்வியல் மானாட்டில் மாலை நேர நிகழ்வாக இது அமைந்தது. ப்ரான்சு நாட்டின் பாரீஸ் நகரத்தில் வாழும் தமிழ் மக்களின் இளம் தலைமுறை பெண்கள் இந்த கண்கவரும் நடனத்தை வழங்கினர்.
ஏறக்குறைய 7 நிமிடப் பதிவு இது.
விழியப் பதிவைக் காண:
யூடியூபில் காண:
பார்த்து கருத்துக்கள் பகிர்ந்து கொள்க!
அன்புடன்
முனைவர்.க.சுபாஷிணி
[தமிழ் மரபு அறக்கட்டளை]

1 comments:
என்னுடைய தங்கைகளும் அவர்களது தோழிகளும் அழகாக கோலாட்டம் ஆடுவார்கள். அந்த நினைவு வந்தது, பாரிசில் நடந்தது ஒரிஜினல் கோலாட்டாம்,
நன்றி, சுபாஷிணி
இன்னம்பூரான்
Post a Comment