Saturday, March 12, 2011

பண்பாளர் திசை நோக்கி வணக்கம்

1945 ல் மதுரை

Friday, February 25, 2011

தமிழில் உரையாற்றும் செக் பேராசிரியர்!

Friday, February 18, 2011

கொரியா - தமிழ்த் தொடர்புகள்

பிப்.9 தேதியன்று (2011) மலேசியாவில் திரு.ஆதி.குமணன் அவர்களின் 61வது பிறந்தநாள் பொது நிகழ்வில் மின்னலை ஒளிபரப்பாக ஆற்றிய உரையின் PPT வடிவம்

http://www.authorstream.com/Presentation/nkannan-839911-tamil-korean-relationship/



`இனி மேல் செல்வோம்` என்றவுடன் அடுத்த நகர்வை (slide) செய்யவும்.

இதுவொரு தமிழ் அறக்கட்டளை 10 வது ஆண்டுவிழா சிறப்பு நிகழ்ச்சியாகும்!

Thursday, February 10, 2011

மின்வெளிப்பேச்சு (கொரியா-மலேசியா)







Saturday, July 17, 2010

சுவடிப்பதிப்பு:சுருக்கமான வரலாறு

செம்மொழி மாநாட்டில் மாமூலனார் அரங்கில் தலமையேற்ற திரு இ.சுந்தரமூர்த்தியின் உரை













No video? Download the DivX Plus Web Player.

Tuesday, July 13, 2010

எண்ணியப்பாதுகாப்பில் தமிழ் முதுசொம்












No video? Download the DivX Plus Web Player.

Sunday, July 11, 2010

கலைஞர் தொலைக்காட்சியில் நா.கண்ணன், சுபா













No video? Download the DivX Plus Web Player.

விழியம் (வீடியோ) தெரியவில்லையெனில் விழிப்பொறியை மேலே காட்டியுள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

கோவைச் செம்மொழி மாநாடு நடைபெறும் முன்னர் ஜூன் 20 தேதி கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் தொடரில் மாநாட்டிற்கு வருகை தரும் பேராளர்களை அறிமுகப்படுத்தும் முகமாக இப்பேட்டி எடுக்கப்பட்டு அன்று இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பானது. அடுத்த நாள் மதியம் 12:30 மணிக்கும் மறு ஒலிபரப்பு கண்டது.

Thursday, July 8, 2010

தமிழ் இணையம் 2010 மாநாட்டில் நா.கண்ணன்

கருத்துப் பகிர்வு (Panel discussion on Database & search engine)

Saturday, February 6, 2010

மின்வெளிச் சமூகங்களின் பரிணாமம்

மின்வெளியில் தமிழ்ச் சமூகப் பரிமாணம்
இயற்கைத் தேர்வு முகவர்களின் தேவை?

முனைவர் நா.கண்ணன்

தமிழ் இணையம் 2000
ஜூலை 22-24, 2000.







விழியம் (வீடியோ) காணவில்லையெனில் இங்கே தரவிறக்கம் செய்து பார்க்கவும்.

தரவிறக்கம் செய்க, இங்கே சொடுக்குக!