தமிழகத்தில் நடைபெற்ற தமிழ் இனி 2000 மாநாட்டில் அறிமுகப்படுத்தியது, யூகி சேதுவின் நிகழ்ச்சியில் இச்சேதியை தமிழ் கூறும் நல்லுலகில் பரவலாக்கியது, இதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் ஜூலை 22-24 தேதிகளில் நடந்த தமிழ் இணையம் 2000 மாநாட்டில் இது பற்றிய அறிமுகத்தை நா.கண்ணன் செய்கிறார். இதில் ஆர்வமாகப் பங்கு கொள்பவர்கள் (மறைந்த) முனைவர் கொடுமுடி சண்முகம், பேரா. அனந்த கிருஷ்ணன், பேரா.உல்ரிக நிக்கோலஸ் (ஜெர்மனி) மற்றும் ஈழத்து அறிஞர்கள்.
இந்த மாநாட்டில் பலர் வேண்டிக்கொண்டதற்கிணங்க, தமிழ் இணையம் 2001-ல் தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக்கப்படுகிறது.
தொடரொளி காணவில்லையெனில் இங்கே தரவிறக்கம் செய்து பார்க்கவும்.
தரவிறக்கம் செய்க, இங்கே சொடுக்குக!
தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 18
5 years ago
0 comments:
Post a Comment