Wednesday, May 23, 2012

உலகத்தொலைக்காட்சி, லண்டன்: முதுசொம் பற்றிய உரையாடல் நா.கண்ணன்



பாகம் 1. part 1




பாகம் 2. part 2



பாகம் 3. part 3



பாகம் 4. part 4

Monday, May 21, 2012

நமசிவாயம் நினைவுரை


வணக்கம்.

ஈழத்துச் சைவ அறிஞர் திரு. இ. நமசிவாயம் அவர்களின் நினைவைப் போற்றிச்
சென்னைப் பலகலைக் கழகச் சைவசித்தாந்தத்துறை மேனாள் தலைவர்
பேரா. வை. இரத்தினசபாபதி ஆற்றிய உரை.

நன்றி

--
மறவன்புலவு க. சச்சிதானந்தன்
Maravanpulavu K. Sachithananthan



Wednesday, May 16, 2012

லண்டன் தீபம் தொலைக்காட்சியில் ப.ர.சுவும், நா.கண்ணனும்

Sunday, May 13, 2012

கங்குலும் பகலும் கண் துயிலறியாள்!

Friday, May 11, 2012

வாழ்க நிரந்தரம்!

வாழ்க நிரந்தரம் வாழ்க தமிழ்மொழி
வாழிய வாழிய வே!
வான மளந்த தனைத்தும் அளந்திடும்
வண்மொழி வாழிய வே!
ஏழ்கடல் வைப்பினுந் தன்மணம் வீசி
இசைகொண்டு வாழிய வே!

எங்கள் தமிழ்மொழி! எங்கள் தமிழ்மொழி!
என்றென்றும் வாழிய வே!

சூழ்கலி நீங்கத் தமிழ்மொழி ஓங்கத்
துலங்குக வையக மே!

தொல்லை வினை தரு தொல்லை யகன்று
சுடர்க தமிழ்!
வாழ்க தமிழ்மொழி! வாழ்க தமிழ்மொழி!
வாழ்க தமிழ்மொழி யே!
வானம் அறிந்த தனைத்தும் அறிந்து
வளர்மொழி வாழிய வே!

சுப்ரமணிய பாரதி

Wednesday, May 9, 2012

தஞ்சையும் பத்மாவும்