Saturday, July 17, 2010

சுவடிப்பதிப்பு:சுருக்கமான வரலாறு

செம்மொழி மாநாட்டில் மாமூலனார் அரங்கில் தலமையேற்ற திரு இ.சுந்தரமூர்த்தியின் உரை













No video? Download the DivX Plus Web Player.

Tuesday, July 13, 2010

எண்ணியப்பாதுகாப்பில் தமிழ் முதுசொம்












No video? Download the DivX Plus Web Player.

Sunday, July 11, 2010

கலைஞர் தொலைக்காட்சியில் நா.கண்ணன், சுபா













No video? Download the DivX Plus Web Player.

விழியம் (வீடியோ) தெரியவில்லையெனில் விழிப்பொறியை மேலே காட்டியுள்ள சுட்டியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

கோவைச் செம்மொழி மாநாடு நடைபெறும் முன்னர் ஜூன் 20 தேதி கலைஞர் தொலைக்காட்சி செய்திகள் தொடரில் மாநாட்டிற்கு வருகை தரும் பேராளர்களை அறிமுகப்படுத்தும் முகமாக இப்பேட்டி எடுக்கப்பட்டு அன்று இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பானது. அடுத்த நாள் மதியம் 12:30 மணிக்கும் மறு ஒலிபரப்பு கண்டது.

Thursday, July 8, 2010

தமிழ் இணையம் 2010 மாநாட்டில் நா.கண்ணன்

கருத்துப் பகிர்வு (Panel discussion on Database & search engine)

Saturday, February 6, 2010

மின்வெளிச் சமூகங்களின் பரிணாமம்

மின்வெளியில் தமிழ்ச் சமூகப் பரிமாணம்
இயற்கைத் தேர்வு முகவர்களின் தேவை?

முனைவர் நா.கண்ணன்

தமிழ் இணையம் 2000
ஜூலை 22-24, 2000.







விழியம் (வீடியோ) காணவில்லையெனில் இங்கே தரவிறக்கம் செய்து பார்க்கவும்.

தரவிறக்கம் செய்க, இங்கே சொடுக்குக!

Sunday, January 31, 2010

சுவடி மின்னாக்கம் - தமிழ் இணையம் 2000

தமிழகத்தில் நடைபெற்ற தமிழ் இனி 2000 மாநாட்டில் அறிமுகப்படுத்தியது, யூகி சேதுவின் நிகழ்ச்சியில் இச்சேதியை தமிழ் கூறும் நல்லுலகில் பரவலாக்கியது, இதைத் தொடர்ந்து, சிங்கப்பூரில் ஜூலை 22-24 தேதிகளில் நடந்த தமிழ் இணையம் 2000 மாநாட்டில் இது பற்றிய அறிமுகத்தை நா.கண்ணன் செய்கிறார். இதில் ஆர்வமாகப் பங்கு கொள்பவர்கள் (மறைந்த) முனைவர் கொடுமுடி சண்முகம், பேரா. அனந்த கிருஷ்ணன், பேரா.உல்ரிக நிக்கோலஸ் (ஜெர்மனி) மற்றும் ஈழத்து அறிஞர்கள்.

இந்த மாநாட்டில் பலர் வேண்டிக்கொண்டதற்கிணங்க, தமிழ் இணையம் 2001-ல் தமிழ் மரபு அறக்கட்டளை உருவாக்கப்படுகிறது.







தொடரொளி காணவில்லையெனில் இங்கே தரவிறக்கம் செய்து பார்க்கவும்.

தரவிறக்கம் செய்க, இங்கே சொடுக்குக!

Thursday, January 28, 2010

யூகி சேதுவின் நையாண்டி தர்பாரில் நா.கண்ணன்

ஜனவரி 2000 தொடக்கத்தில் வெளியான ஒளிப்பதிவு.
ஓலைச்சுவடி மின்னாக்கம் பற்றிய விழிப்புணர்வை தமிழகத்தில் ஏற்படுத்திய நிகழ்ச்சி. தமிழ் மரபு அறக்கட்டளை எனும் அமைப்பு தோன்றுவதற்கு ஒரு வருடம் முன் ஒளிப்பதிவான நிகழ்வு.








தொடரொளி காணவில்லையெனில் இங்கே தரவிறக்கம் செய்து பார்க்கவும்.

தரவிறக்கம் செய்க, இங்கே சொடுக்குக!

Sunday, January 24, 2010

தமிழ் இனி 2000 - நா.கண்ணன் பேச்சு

தமிழ் இனி 2000 - உலகத் தமிழ் இலக்கியக் கருத்தரங்கு, ஹோட்டல் அட்லாண்டிக், எழும்பூர், சென்னை, செப்டம்பர் 1-3 தேதிகளில் நடந்த கருத்தரங்கில், இணையமும் இலக்கியமும் எனும் அமர்வில் முனைவர்.நா.கண்ணன் பேசிய உரை:







தமிழ் மரபு அறக்கட்டளை உருவாகுவதற்கு, 1 வருடம் முன் நிகழ்த்திய உரை. இவ்வுரையில் அமர்வின் தலைவர் எழுத்தாளர் சுஜாதா குறிப்பிடும் ஆறாம்திணை பற்றிய குறிப்பின் விவரம் காண: இங்கே சொடுக்குக

Sunday, January 17, 2010

PSG கலைக்கல்லூரியில் நா.கண்ணன் பேச்சு (2001)

ஜனவரி 2001 இறுதி வாரத்தில் PSG College of Arts and Science, கோயம்புத்தூர், தமிழ்த் துறையில் `இணையமும் தமிழும் எனும் தலைப்பில் நா.கண்ணன் ஆற்றிய உரையின் சில பகுதிகள்.






தமிழ் மரபு அறக்கட்டளை உருவாகுவதற்கு, 6 மாதங்களுக்கு முன் நிகழ்த்திய உரை.