சுமார் இரு வாரங்களுக்கு முன்பு மக்கள் தொலைக்காட்சியில் 'உத்தமம்' வேங்கடரங்கனைப் பேட்டி எடுத்தார்கள். ஒரு இருபது நிமிடங்கள் ஒடிய இந்த பேட்டியில் முடிந்த அளவுக்கு பிறமொழி கலக்காமல் தமிழியில் பேசியிருக்கிறார். அவருக்கு தாய்மொழித் தமிழ் என்பதால் தமிழில் பேசுவது கடினமே அல்ல. ஆயினும் அலுவலுக்குக்காக தொழில்நுட்பங்களை ஆங்கிலத்திலேயே பேசிப்பழகியதால், தமிழில் கணினி மற்றும் செல்பேசி முன்னேற்றங்களைப் பேசுவதில் சிறு தயக்கமமிருப்பது தெரிகிறது, அவ்வளவு தான்!
தினம் ஒரு இலக்கியம் அறிவோம்! 18
6 years ago
0 comments:
Post a Comment